அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 118
(2)எந்த தீமையை விட்டும் தடுக்கிறாரோ அந்த தீமையை செய்யாதவராக இருக்க வேண்டும்.
ஸூரத்துல் பகரா 2:44
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு 61:2,3
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ
(2) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ
(3) நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
கருத்துரைகள் (Comments)