அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 17

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 17

[highlight color=”orange”]அல்லாஹ்வுடைய பெயர்களை மறுத்தவர்களில் நபி(ஸல்) வின் உம்மத்தில் ஜாஹிலிய்யா மக்கள்[/highlight]

நபி(ஸல்) ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பிஸ்மில்லாஹி ரஹ்மானி ரஹீம் என்று எழுத் சொன்னபோது எங்களுக்கு அல்லாஹ்வை தெரியும் ஆனால் ரஹ்மான் என்ற பெயர்கள் வேண்டாம் ஆகவே பிஸ்மில்லாஹ் என்று மட்டும் எழுதுங்கள் என அவர்கள் கூறினார்கள்.

ஸூரத்துல் அஃராஃப்7:180

وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ

↔ وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ

அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன

↔ فَادْعُوهُ بِهَا

அவற்றைக்கொண்டே அவனை பிரார்த்தியுங்கள்

↔ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ

அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள்

يُلْحِدُونَ – إلحاد – குஃப்ர்

↔ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ

அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.