அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 65

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 65

💠 நபிமார்களுக்கென்று சில பிரத்தியேக அம்சங்கள் உள்ளன

உதாரணம்

💠 நபி (ஸல்) – நபிமார்களின் கண்கள் உறங்கினாலும்; உள்ளங்கள் உறங்காது.

💠 நபிமார்கள் பெரும்பாவங்கள் செய்வதில்லை.

🌺ஸூரத்துத் தக்வீர் ‏ 81:24

وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ

மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

💠 நபிமார்களுக்கு மலக்குமார்கள் பாதுகாவல் இருப்பதால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்

🌺 ஸூரத்துல் ஜின்னு 72:26

عٰلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِهٖۤ اَحَدًا ۙ‏

“(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.