அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 67
10- الايمان باليوم الاخر மறுமை நாளை நம்புதல்
அல்லாஹ்வை நம்புதலுக்கு அடுத்ததாக வருவது மறுமையை நம்புவது தான் (குர்ஆனில் பல இடங்களில் இவை வந்திருக்கிறது)
மறுமை நாளில் நடப்பதாக நாம் நம்ப வேண்டிய விஷயங்கள்:
(1) மறுமை நாளில் சூரியன் தலைக்கு மேல் வந்து நிற்கும்
(2) ஆடையில்லாமல் எழுப்பப்படுவோம்
(3) கேள்விக்கணக்கு இருக்கிறது
(4) சொர்க்கம் நரகம் வழங்கப்படும்
(5) தராசு
(6) இறைவனைப் பார்த்தல்
(7) சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடத்தல்
(8) அல்லாஹ் நிழல் வழங்குவான்
(9) மரணம் ஒரு ஆட்டின் வடிவத்தில் கொண்டு வரப்பட்டு அது அறுக்கப்படும். ஆகவே அதற்குப் பின்னால் மரணம் கிடையாது
(10) முதல் சூர் இரண்டாவது சூர் ஊதப்படல்
மறுமையை நம்பி இவையில் எதையேனும் மறுத்தால் அவர் சரியான முறையில் நம்பவில்லை.
கருத்துரைகள் (Comments)