அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 73
♥ கபரில் அடக்கப்பட்டவர் நல்லவராக இருந்தால் புதிய மணமகனைப்போன்று தூங்கு என்று மலக்குகள் கூறுவார்கள் காலையிலும் மாலையிலும் சொர்க்கத்தில் வாசல் திறந்து விடப்படும்
♥ கெட்டவராக இருந்தால் நரகத்தின் வாசல் திறந்து விடப்படும் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவான் (புஹாரி, முஸ்லீம்)
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ
♥ கபர் வேதனைக்கெதிரான பிரார்த்தனைகள் உள்ளன
♥ நபி (ஸல்) – இரண்டு கப்ருகளுக்கிடையில் நடந்து சென்றார்கள் அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்- சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாதவர், புறம் பேசியவர் (புஹாரி)
♥ உயிரில்லாத உடலுக்கு தண்டனையா?
கபரில் தண்டனை உடலுக்கல்ல உயிருக்கு என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
கருத்துரைகள் (Comments)