அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 81

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 81

ஸூரத்துல் அன்ஆம் 6: 28

بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏

எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது;

விதி என்பது அல்லாஹ்வின் மிகப்பெரும் இரகசியங்களில் ஒன்று என்பதை புரிந்து கொள்வோம்.