அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 20
لا تزال جهنم يلقى فيها وهي تقول : هل من مزيد ؟ حتى يضع رب العزة فيها
رجله وفي رواية : عليها قدمه فينزوي بعضها إلى بعض ، فتقول : قط قط ،
متفق عليه
நபி ஸல் – நரகவாசிகள் நரகில் நுழைந்த பின்; அல்லாஹ்விடம்
நரகம் கேட்கும் இன்னும் ஆட்கள் இருக்கிறார்களா? ↔ وهي تقول : هل من مزيد
கண்ணியத்திற்குரிய இறைவன் அதன் மீது தன் கால்களை வைக்கும்வரை ↔ حتى يضع رب العزة فيها رجله
அப்போது நரகம் போதும் போதும் என்று சொல்லும்.(புஹாரி) ↔ فتقول : قط قط
🌙 குரானிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்ட அல்லாஹ்வுடைய பண்புகளை எந்த மாற்றமும் இன்றி அப்படியே புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்துரைகள் (Comments)