அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 91

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 91

உலமாக்கள் வஸீலாவை 3 ஆக பிரித்தார்கள்

1 – நாம் செய்யக்கூடிய நல்லமல்கள்

நபி (ஸல்) – முன்சென்ற சமுதாயத்தின் ஒரு சம்பவத்தை விளக்கியபோது அதில் 3 பேர் குகைக்குள்  மாட்டிக்கொண்டார்கள் – ஒவ்வொருவரும் தாம் செய்த நல்லமல்களை கூறி அல்லாஹ்விடம் நான் உனக்காகவே பெற்றோரை பேணினேன் யா அல்லாஹ், உனக்காகவே விபச்சாரத்தை தவிர்த்தேன் யா அல்லாஹ் என்றெல்லாம் கூறி உதவி கேட்டார்கள் அந்த பாறை மெதுவாக நகர்ந்தது என்று வரும் அறிவிப்பில்  

அவர்கள் செய்த அமலை அல்லாஹ்விடம் கூறி உதவி கேட்டார்கள்.