தஃப்ஸீர்
சூரத்து நூர் பாகம் – 4
நூறு கசையடி:
◈ திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு 100 கசையடி கொடுக்கவேண்டும்.
◈ திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொள்ளவேண்டும் (ஆதாரபூர்வமான ஹதீதுகள்).
◈ ஹவாரிஜுகள் இந்த சட்டத்தை மறுக்கிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான ஹதீஸ்களை அவர்கள் மறுப்பார்கள்.
◈ இப்னு மசூத் (ரலி) –
الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ نَكَالاً مِنَ اللهِ وَاللهُ عَزِِيزٌ حَكِيمٌ
(விபச்சாரம் செய்யும் ஆணையும் பெண்ணையும் கல்லால் எரிந்து கொள்ளுங்கள்) என்ற இந்த வசனத்தை நாங்கள் குர்ஆனில் ஓதி வந்தோம். பிறகு அது நீக்கப்பட்டு விட்டது. ஆகவே இந்த சட்டம் மாற்றப்படவில்லை இந்த செய்தி இப்போது ஹதீஸில் இருக்கிறது.
கருத்துரைகள் (Comments)