தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 40
إنما بعثت لأتمم مكارم الأخلاق
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நான் அனுப்பப்பட்டது உயர்ந்த நல்ல பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே
❤ ஸூரத்துல் ஜுமுஆ 62:2
هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ
وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ
➥ அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
கருத்துரைகள் (Comments)