தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 41
❤ வசனம் 27 :
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
↔ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا
ஈமான் கொண்டவர்களே
↔ لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ
உங்கள் வீடு அல்லாத வீடுகளில் நுழைய வேண்டாம்
↔ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا
அவர்களிடம் அனுமதி பெற்று ஸலாம் கூறும் வரை
↔ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ
அதுதான் உங்களுக்கு நல்லது
↔ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
நீங்கள் நற்போதனை பெறுவதற்கு
கருத்துரைகள் (Comments)