தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 57
وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ
❤ ஸூரத்துன்னிஸாவு 4:3
فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ
உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்…
يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج
இப்னு மசூத் (ரலி)
இளைஞர்களே ↔️ يا معشر الشباب
உங்களில் யாருக்கு சக்தி இருக்கிறதோ ↔️ من استطاع منكم
திருமணம் முடிப்பதற்கான வலிமை, பொருளாதார வசதி ↔️ الباءة
திருமணம் செய்து கொள்ளுங்கள் ↔️ فليتزوج
(புஹாரி, முஸ்லீம்)
✴நபி (ஸல்) அவர்களை பற்றி விசாரித்த 3 பேர் ஒரு முடிவுக்கு வந்தனர். ஒருவர் சொன்னார் இனி நான் இரவில் முழுவதும் நின்று வணங்கப்போகிறேன்-இன்னொருவர் சொன்னார் நான் பகலெல்லாம் தினமும் நோன்பு வைக்கப்போகிறேன் – இன்னொருவர் சொன்னார் நான் திருமணம் முடிக்கப்போவதே இல்லை. இதை கேள்விப்பட்ட நபி (ஸல்) உங்களை விட அதிகமாக அல்லாஹ் வை அஞ்சி வாழ்பவன் நான் இரவில் தூங்கவும் செய்கிறேன் நின்று வணங்கவும் செய்கிறேன். நான் சில சமயம் நோன்பு வைக்கிறேன் சில சமயம் நோன்பை விடுகிறேன். நான் திருமணங்கள் முடித்திருக்கிறேன்.
கருத்துரைகள் (Comments)