தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 99B
பருவ வயதை அடைந்தவர்கள் யார்?
ஆண்கள் :
- மறும இடங்களில் ரோமங்கள் முளைத்திருக்க வேண்டும்
- அவனிடமிருந்து விந்து வெளியாயிருக்க வேண்டும்
- அவன் 15 வயதை அடைந்திருக்க வேண்டும்
பெண்கள் :
மாதவிடாய் ஏற்பட துவங்கி விட்டால் அந்த பெண் பருவ வயதை அடைந்ததாக கருதப்படும்.
இந்த வசனத்தை பற்றி பெரும்பாலான தஃப்ஸிர் ஆசிரியர்களின் கருத்து :-
💠 பெண்களுடைய அவ்ரத்துகளை (மறைக்க வேண்டிய அவயங்களை) பிரித்தறியக்கூடிய வயதினரை தான் இங்கே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
கருத்துரைகள் (Comments)