தஃப்ஸீர்
ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 6
❤ வசனம் 3:133
وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ
நீங்கள் விரையுங்கள் – وَسَارِعُوْۤا
மன்னிப்பின் பால் – اِلٰى مَغْفِرَةٍ
உங்களுடைய ரப்பிடமிருந்து – مِّنْ رَّبِّكُمْ
மேலும் சொர்க்கம் – وَجَنَّةٍ
அதன் விசாலம் – عَرْضُهَا
வானங்கள் மற்றும் பூமி – السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ
அது தயார் செய்யப்பட்டுள்ளது – اُعِدَّتْ
இறையச்சமுடையவருக்காக – لِلْمُتَّقِيْنَۙ
கருத்துரைகள் (Comments)