ஹதீத் பாகம் – 42
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
⚜ خِوَانٍ حَتَّى مَاتَ وَمَا أَكَلَ خُبْزًا مُرَقَّقًا حَتَّى مَاتَ.
அனஸ் (ரலி) – நபி (ஸல்) மரணிக்கும் வரை உணவை (மேஜையில்) வைத்து உண்ணவே இல்லை சமைக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்ட எந்த ஒரு ரொட்டியையும் நபி (ஸல்) மரணிக்கும் வரை உண்ணவே இல்லை.
கருத்துரைகள் (Comments)