ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 54

ஹதீத் பாகம் – 54

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

 عن أنس بن مالك رضي الله عنه قال سمعته يقول إن رسول الله صلى الله عليه

وسلم صلى لنا يوما الصلاة ثم رقي المنبر فأشار بيده قبل قبلة المسجد فقال قد

أريت الآن منذ صليت لكم الصلاة الجنة والنار ممثلتين في قبل هذا الجدار فلم

أر كاليوم في الخير والشر فلم أر كاليوم في الخير والشر

 அனஸ் (ரலி) – நபி (ஸல்) ஒரு முறை கடமையான ஒரு தொழுகையை தொழுது விட்டு பிறகு மிம்பரில் ஏறினார்கள் பிறகு மஸ்ஜிதின் கிப்லாவின் பக்கம் கையை சுட்டிக் காட்டி நான் இப்போது தொழவைத்தபோது சொர்க்கமும் நரகமும் எனக்கு அந்தப்பக்கம் காட்டப்பட்டது. இன்றைய தினத்தை போல நல்லதிலும் கெட்டதிலும் நான் கண்டதில்லை.