ஹதீஸ் பாகம்-67
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب البكاء من خشية الله
அல்லாஹ்வின் மீதான அச்சத்தின் காரணமாக அழுதல்
⚜ عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله رجل ذكر الله ففاضت عيناه
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – 7 பேருக்கு அல்லாஹ் மறுமையில் நிழல் வழங்குகிறான் அதில் ஒருவர் யாரென்றால்; (தனிமையில்) அல்லாஹ்வை நினைக்கும்போது அவன் கண்ணில் நீர் வருகிறது.
நபி (ஸல்)- 3 கண்களை அல்லாஹ் நரகத்தை விட்டும் பாதுகாக்கிறான்:
- அல்லாஹ்வுடைய பாதையில் பாதுகாவலுக்காக விழித்திருந்த கண்கள்.
- அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அழுத கண்கள்.
- அல்லாஹ் தடுத்த ஹராமான காட்சிகளை பார்க்காமல் தவிர்த்த கண்கள்.
கருத்துரைகள் (Comments)