ஸீரா பாகம் – 20
உன் நபியை அறிந்துகொள்
✿ சஹது இப்னு ரபீஆ (ரலி); அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) -விடம் எனக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள்; அதில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி); எனக்கு கடைத்தெருவைக் காட்டுங்கள் அது போதும் என்றார்கள்.
✿ நபி (ஸல்) முஹாஜிர்கள் அன்சாரிகளுக்கிடையில் சகோதரத்துவ ஒப்பந்தம் செய்து வைத்தார்கள்
✿ மதீனாவில் வசித்த அனைத்து யூத குலத்துடனும் நபி (ஸல்) சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்
கருத்துரைகள் (Comments)