ஸீரா பாகம் – 28
உன் நபியை அறிந்துகொள்
💠 மன்னர்களுக்கும் கவர்னர்களுக்கும் இஸ்லாமின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்; எழுத அறிந்தவர்களை வைத்து கடிதங்கள் எழுதி இஸ்லாமிய அழைப்பு பனி செய்தார்கள்.
ஹிஜ்ரி 7 வது ஆண்டு
- காபா
- கைபர் (யூதர்களுடன் நடந்த யுத்தம்)
- தாதுர் ரிகா
- உம்ரத்துல் கனா
💠 ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அடுத்த வருடம் தான் உம்ரா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் ஹிஜ்ரி 7 இல் அவர்கள் உம்ரா செய்தார்கள்.
கருத்துரைகள் (Comments)