ஸீரா பாகம் – 9
உன் நபியை அறிந்துகொள்
❖ 38 ஆம் வயதில் :
சிலை வழிபாடுகளையும் மூடப்பழக்கங்களையும் அடியோடு வெறுத்தார்கள்.
ஹிரா மலை குகையில் தனித்திருந்து பல நாட்கள் இறை தியானம் புரிந்தார்கள்.
❖ நுபுவ்வத்தின் வெளிப்பாடுகள் :
அப்போதிலிருந்து அவர்கள் பார்த்த கனவுகள் அனைத்தும் பார்த்தவாறே உண்மையில் நிகழ்ந்தன.
நபி(ஸல்) சில இடங்களுக்கு அருகில் சென்றால் அங்குள்ள மரங்களும் செடிகளும் நபி(ஸல்) விற்கு ஸலாம் கூறின.
இதே நிலை 40 வது வயது வரை தொடர்ந்தன.
கருத்துரைகள் (Comments)