ஹிஸ்னுல் முஸ்லிம் 26

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 26

《☆》 முஸ்லிமில் வரும் ஹதீஸில் குறைப் என்பவர் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) இந்த துஆ வில் 19 ஒளிகளை கேட்டார்கள் ஆனால் நான் 12ஐ தான் பாடமாக்கினேன். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் சொன்ன 7 விஷயங்கள் உடலுடன் சம்மந்தப்பட்டது.

《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) இந்த ஹதீஸின் மொத்த கருத்துக்களையும் தொகுத்துப்பார்த்தால் மொத்தமாக நபி (ஸல்) 25 விஷயங்களில் ஒளியை கேட்டிருக்கிறார்கள்  

اللهم اجعل في قلبي نوراً ، وفي لساني نوراً ، وفي سمعي نوراً ، وفي بصري نوراً ، ومن فوقي نوراً ، ومن تحتي نوراً ، وعن يميني نوراً ، وعن شمالي نوراً ، ومن أمامي نوراً ، ومن خلفي نوراً  ، و اجعل في نفسي نوراً ، وأعظم لي نوراً ، وعظم لي نوراً ، واجعل لي نوراً ، واجعلني نوراً ، اللهم أعطني نوراً ، واجعل في عصبي نوراً ، وفي لحمي نوراً ، وفي دمي نوراً ، وفي شعري نوراً ، وفي بشري نوراً

அல்லாஹுவே ஆக்குவாயாக ↔ اللهم اجعل

⬇️↔ في قلبي نوراً

என்னுடைய இதயத்தில் ஒளியை

⬇️↔ وفي لساني نوراً

என்னுடைய நாவில் ஒளியை

எனது செவியில் ஒளியை ↔ وفي سمعي نوراً

⬇️↔ وفي بصري نوراً

எனது பார்வையில் ஒளியை

⬇️↔ ومن فوقي نوراً

எனக்கு மேலே ஒளியை ஆக்குவாயாக

⬇️↔ ومن تحتي نوراً

எனக்கு கீழே ஒளியை ஆக்குவாயாக

எனது வலதில் ஒளியை  ↔ وعن يميني نوراً

எனது இடதில் ஒளியை ↔ وعن شمالي نوراً

எனக்கு முன்னால் ஒளியை ↔ ومن أمامي نوراً

எனக்கு பின்னால் ஒளியை ↔ ومن خلفي نوراً

⬇️↔ و اجعل في نفسي نوراً

எனது ஆத்மாவில் ஒளியை

⬇️↔ وأعظم لي نوراً

எனக்கு ஒளியை பன்மடங்காக ஆக்குவாயாக

⬇️↔ وعظم لي نوراً

எனக்கு ஒளியை பெறுக்கித்தருவாயாக

⬇️↔ واجعل لي نوراً

எனக்கு ஒளியை ஆக்குவாயாக

⬇️↔ واجعلني نوراً

என்னிலே ஒளியை ஆக்குவாயாக

⬇️↔ اللهم أعطني نوراً

எனக்கு ஒளியை தருவாயாக

⬇️↔ واجعل في عصبي نوراً

என் நரம்புகளில் ஒளியை ஆக்குவாயாக

எனது மாமிசத்தில் ஒளியை ↔ وفي لحمي نوراً

எனது இரத்தத்தில் ஒளியை ↔ وفي دمي نوراً

எனது முடியில் ஒளியை ↔ وفي شعري نوراً

எனது தோலிலும் ஒளியை ↔ وفي بشري نوراً

வேறு அறிவிப்புகளில்

” [ اللهم اجعل لي نوراً في قبري .. ونوراً في عظامي ] “[2[

[ ” وزدني نوراً ، وزدني نوراً ، وزدني نوراً “][3[

[ ” وهب لي نوراً على نوراً “][4[

⬇️↔ اللهم اجعل لي نوراً في قبري

அல்லாஹுவே எனது கப்ரில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக

எனது எலும்பில் ஒளியை ↔ ونوراً في عظامي

⬇️↔ وزدني نوراً ، وزدني نوراً ، وزدني نوراً

எனக்கு ஒளியாய் அதிக படுத்துவாயாக x 3

⬇️↔ وهب لي نوراً على نوراً

எனக்கு ஒளிக்கு மேல் ஒளியைத் தருவாயாக

ஸூரத்துந் நூர் 24:40

وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ‏

…எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.