ஹிஸ்னுல் முஸ்லிம் 27

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 27️

13- دعاء دخول المسجد

பள்ளிக்குள் நுழைகின்ற துஆ

أعوذ بالله العظيم ،وبوجهه الكريم ،وسلطانه القديم ،من الشيطان الرجيم

عن عبد الله بن عمرو بن العاص عن النبي صلى الله عليه وسلم أنه كان إذا دخل المسجد قال أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قال أقط قلت نعم قال فإذا قال ذلك قال الشيطان حفظ مني سائر اليوم

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – நபி (ஸல்) பள்ளிக்குள் நுழையும்போது

⬇️↔ أعوذ بالله العظيم

கண்ணியமிக்க இறைவனைக்கொண்டு பாதுகாவல் தேடுகிறேன்  

⬇️↔ وبوجهه الكريم 

அவனது சங்கையான முகத்தைக்கொண்டும்

⬇️↔ وسلطانه القديم 

அவனது தொன்மையான ஆட்சியைக்கொண்டும்

⬇️↔ من الشيطان الرجيم

விரட்டப்பட்ட ஷைத்தானிலிருந்தும்

《☆》 என்ற துஆ வை கூறி நுழைவார்கள்…(அபூதாவூத்)