ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 1

ஃபிக்ஹு அறிமுகம்

பாடம் 1

ஃபிக்ஹு என்ற வார்த்தைக்குரிய நேரடி கருத்து.

  • ஃபிக்ஹ் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்;ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அல்லது விளங்குவது.
  • ஆழமாக ஒரு விஷயத்தை அறிவது.
    ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது.

فَقيه:- جمع  – فُقهاءُ

  • மார்க்க சட்டங்களை அறிந்தவர்களை ஃபகீஹ் என்றும்;அதை பன்மையில் ஃபுக்ஹா என்றும்
    அழைப்பார்கள்
    .

மார்க்கத்தில் ஃபிக்ஹ் என்றால்

  • மார்க்கம் சம்மந்தமான சட்டத்திட்டங்களை விளங்குவது என்று அர்த்தம்.
    அமல்களில் நாம் செய்யக்கூடிய சட்டதிட்டங்கள்.
    விரிவான ஆதாரங்களில் இருந்து ஆழமாக ஆய்வு செய்து அறிவை பெருவது.