சுத்தம் பாகம் 3A

ஃபிக்ஹ் பாடம் 5

சுத்தம் பாகம் 3 a

பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்)

III . கடல் நீர்

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

 ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம்  நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா? என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள்   கடல் நீர் சுத்தமானது அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள்.

(ஆதாரம் : முஸ்லிம்அபூதாவூத் திர்மிதி,  நசாயீ)