ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 01

ஃபிக்ஹ்

இரவுத் தொழுகை

பாகம் – 1

🛡 குர்ஆனில் இரவுத்தொழுகை கியாமுல் லைல் மற்றும் தஹஜ்ஜத் என்ற பெயரில் வந்திருக்கிறது. 

🛡 தராவீஹ் என்ற வார்த்தை குர்ஆன் மற்றும் ஹதீஸில் இல்லையென்றாலும் பிற்கால இமாம்களால் சூட்டப்பட்ட பெயராகும்.

🛡 ஆகவே மேற்கூறப்பட்ட தொழுகைகள் அனைத்தும் ஒரே தொழுகை தான்.