ஃபிக்ஹ் இரவுத் தொழுகை 03

ஃபிக்ஹ்

இரவு தொழுகை

பாகம் – 3

🛡 ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:64

    وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏

இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.