அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 47
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என குர்ஆனில் கூறப்பட்டவை
💠 ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை இறக்கினான்.
2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”
- மூஸா (அலை) – தவ்ராத்
- தாவூத் (அலை) – zஸபூர்
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خفف على
داود عليه السلام القرآن فكان يأمر بدوابه فتسرج فيقرأ القرآن قبل أن تسرج
دوابه ولا يأكل إلا من عمل يده
💠 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- தாவூத் (அலை) தன்னுடைய வாகனத்தை தயார் செய்யும்வரை குர்ஆன் ஓதுபவராக இருந்தார்கள் (புஹாரி)
ஓதப்படும் அனைத்திற்கும் குர்ஆன் என்று அழைக்கப்படும்.
கருத்துரைகள் (Comments)