அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 17
[highlight color=”orange”]அல்லாஹ்வுடைய பெயர்களை மறுத்தவர்களில் நபி(ஸல்) வின் உம்மத்தில் ஜாஹிலிய்யா மக்கள்[/highlight]
நபி(ஸல்) ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பிஸ்மில்லாஹி ரஹ்மானி ரஹீம் என்று எழுத் சொன்னபோது எங்களுக்கு அல்லாஹ்வை தெரியும் ஆனால் ரஹ்மான் என்ற பெயர்கள் வேண்டாம் ஆகவே பிஸ்மில்லாஹ் என்று மட்டும் எழுதுங்கள் என அவர்கள் கூறினார்கள்.
ஸூரத்துல் அஃராஃப்7:180
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ ۚ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ
↔ وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ
அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன
↔ فَادْعُوهُ بِهَا
அவற்றைக்கொண்டே அவனை பிரார்த்தியுங்கள்
↔ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ
அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள்
يُلْحِدُونَ – إلحاد – குஃப்ர்
↔ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ
அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
கருத்துரைகள் (Comments)