அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 53

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 53

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது

குர்ஆனில் இஸ்லாமிய சமுதாயத்தில் வேறுபாடு இல்லை

🌺 ஸூரத்துல் ஹிஜ்ர் 15:9

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.