அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 59
الفصل الثامن : الإيمان بالرسل عليهم السلام
8 வது பாடம் – தூதர்களை ஈமான் கொள்ளுதல்
💠 ரசூலும் நபியும்; ஒன்றா வேறா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது.
💠 நபித்துவம் என்பது இறைவனால் ஒருவருக்கு வழங்கப்படக்கூடிய ஒரு அந்தஸ்தாகும் எந்த ஒரு தனிமனிதரின் முயற்சியாலும் நபியாக முடியாது.
💠 இறைநேசர் சிறந்தவரா இறைத்தூதர் சிறந்தவரா என்று ஆய்வு செய்தால் நபியே சிறந்தவர்.
கருத்துரைகள் (Comments)