அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 60
ஒருவர் நபி என்பதற்கு அல்லாஹ் கூறும் வரைவிலக்கணம்
- அல்லாஹ் அவருடன் பேசுவான்(ஹிஜாபில்)
- அல்லது வஹீயை அறிவிப்பான்
- மலக்குமார்கள் மூலம் வஹியை அறிவிப்பான்
💠 மரியம் (அலை) நபியா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவர்கள் நபி அல்ல என்பதே சரியான கருத்தாகும். மேலும் அவர்கள் பெண்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.
🌺 ஸூரத்துல் மாயிதா 5:75
ؕ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَؕ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَ نّٰى يُؤْفَكُوْنَ
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்
கருத்துரைகள் (Comments)