அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 19

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 19

يضحك الله إلى رجلين يقتل أحدهما الآخر كلاهما يدخل الجنة ، يقاتل هذا في سبيل

الله فيستشهد ، ثم يتوب الله على القاتل فيسلم فيقاتل في سبيل الله فيستشهد

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) –

  இரண்டு மனிதர்களை பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான். ↔ يضحك الله إلى رجلين

 அதில் ஒருவர் மற்றொருவரை கொன்றுவிடுகிறார் ↔ يقتل أحدهما الآخر

  இருவருமே சொர்கம் நுழைகிறார்கள் ……………….(புஹாரி, முஸ்லீம்) ↔ كلاهما يدخل الجنة

இந்த ஹதீஸில் சிரித்தான் என்ற பண்பை நபி (ஸல்) கூறினார்கள் அதில் வேறு சிந்தனைகள் நாம் உண்டாக்குவது தவறாகும்.