அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 98

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 98

🌹 ஸூரா அல் ஜின் 72 : 16

وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّآءً غَدَقًا ۙ‏

“(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்

💢தரீக்கா வாதிகள் இந்த வசனத்தை தவறாக உபயோகிக்கப்படுத்துகின்றனர்