அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 111

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 111

❤ சூரா ஆலு இம்ரான் 3:110,104

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ؕ

(110) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; ….

யார் நன்மையை ஏவுவதும் தீமையை தடுத்தலும் இல்லையென்றால் அவர் ஈமான் கொள்ளவில்லை

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ

هُمُ الْمُفْلِحُوْنَ

(104) மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

❈ ஷேக் நாஸிருத்தீன் அல்பானி – யார் பொதுவான விஷயங்களை வைத்து தங்கள் செயல்களுக்கு ஆதாரம் காட்டுகிறார்களோ அங்கு தான் பித்அத்திற்கான பிறப்பிடம் இருக்கிறது.