ஆசிரியர் குறிப்பு:-
دُرُوُسُ اللُّغَتِ الْعرَبِيَّةِ என்ற இந்த பாட புத்தகம் ‘மதினா யுனிவர்சிட்டியில்’ அரபி மொழி பேசாதவர்களுக்கு ‘அரபி மொழியை’ கற்றுக்கொடுக்க பயன்படுத்தும் புத்தகமாகும். இந்த நூல் ஆசிரியர் ‘தமிழ் நாட்டை’ சேர்ந்தவர். தமிழ் நாட்டில் உள்ள வாணியம்பாடி என்ற ஊரை சேர்ந்தவராவார். இந்த புத்தகத்தை அவருடைய சொந்த மொழியான தமிழ் மொழியில்டாக்டர்.அப்துர் ரஹிம் அவர்களின் அனுமதியுடன் மொழிப் பெயர்ப்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். மக்கள் எளிய முறையில் ‘அரபி’ கற்றுக் கொள்ள வேண்டும் என்பது நம்முடைய முக்கியமான நோக்கம். ஆகவே اللهவின் துணையுடன் நாம் இந்த முயற்சியை ஆரம்பிக்க விரும்புகிறோம். இந்த முயற்சி வெற்றி பெற இன்ஷாஅல்லாஹ், اللهவிடம் பிரார்த்தனை செய்து தொடங்குவோம்.
கருத்துரைகள் (Comments)