ஃபிக்ஹ் பாகம் – 1
உளூவின் சுன்னத்துகள்
[highlight color=”yellow”]சுன்னத் என்றால் என்ன?[/highlight]
❖ நபி (ஸல்) வின் சொல் அல்லது செயல் கட்டாயப்படுத்தாமல் அல்லது அதைப்பற்றி கண்டிக்காமல் விட்ட காரியங்கள். செய்தால் நன்மை செய்யவில்லையென்றால் குற்றமில்லை.
[highlight color=”yellow”]பிஸ்மி சொல்லி ஆரம்பித்தல்[/highlight]
❖ எல்ல காரியங்களையும் பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பது சிறப்பானதாகும்.
[highlight color=”yellow”]பல் துலக்குவது (சிவாக்)[/highlight]
❖ குறிப்பிட்ட பொருளால் தான் பல்துலக்க வேண்டும் என கட்டாயமில்லை.
❖ ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வீட்டில் நுழைந்தால் முதலாவதாக பல் துலக்குவார்கள்.
قَالَ رَسُولُا اللهِ صَلَّى اللهُ عَلَيهِ وَسَلَّم : ( لَولاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِى، لَأَمَرْتُهُمْ عِنْدَ كُلِّ
صَلاَةٍ بِوُضُوءٍ، وَمَعَ كُلِّ وُضُوءٍ بِسِوَاكٍ
❖ நபி (ஸல்) – என் உம்மத்திற்கு சிரமமாக இல்லையென்றால் ஒவ்வொரு உளூவிற்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன். (முவத்தா மாலிக்)
நபி (ஸல்) – மனிதர்கள் வெறுக்கும் துர்நாற்றங்களை மலக்குகளும் வெறுக்கின்றனர்.
கருத்துரைகள் (Comments)