ஃபிக்ஹ் பாகம் – 5
உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்
ஒட்டக இறைச்சி உண்ணுதல் :
ஜாபிர் இப்னு சமுரா (ரலி) – ஒரு மனிதர் நபி (ஸல்) விடம் கேட்டார்கள்-ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-நபி (ஸல்) விரும்பினால் உளூ செய்யலாம்-ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-ஆம் உளூ முறியும் ஆகவே சாப்பிட்டு விட்டு நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள்(அஹ்மத், முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)