உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 8

ஃபிக்ஹ் பாகம் – 8

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்

 உளூ முறிந்து விட்டதா என்று சந்தேகம் ஏற்பட்டால் :

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – சத்தத்தை கேட்கும் வரை அல்லது வாடையை உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம்.

 சந்தேகத்தினால் உறுதி நீங்கி விடாது.