ஃபிக்ஹ் பாகம் – 6
கடமையான குளிப்பு
[highlight color=”pink”]الغسل – குளிப்பு[/highlight]
3 – انقضاء الحيض و النفاس மாதவிடாய் மற்றும் பேறுகால இரத்தப்போக்கு முடிதல்
❖ பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) -மாதவிடாயின் காலத்தில் தொழுகையை விட்டு விடுங்கள் பிறகு குளித்துவிட்டு தொழுங்கள். (புஹாரி, முஸ்லீம்)
⚜ சூரா அல்பகறா 2:222
மாதவிடாயின் காலத்தில் உடலுறவு கொள்ளாதீர்கள்.
❖ ஆகவே மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் பேறுகால இரத்தப்போக்கின் போது தொழுகையை விட்டுவிட்டு சுத்தமானதும் குளித்திட வேண்டும்
4 – ஒருவர் மரணித்தால் உயிருள்ளவர்கள் மரணித்தவரை குளிப்பாட்ட வேண்டும்
கருத்துரைகள் (Comments)