கடமையான குளிப்பு பாகம் – 8

ஃபிக்ஹ் பாகம் – 8

கடமையான குளிப்பு

[highlight color=”yellow”]الغسل குளிப்பு[/highlight]

கடமையான குளிப்பின் ருக்னுகள்

1 – நிய்யத்

நிய்யத் என்பது உள்ளத்தில் வரக்கூடிய ஒரு எண்ணம் தான். ஆகவே அதை நாவால் சொல்வது பித்அத்தாகும். சுத்தமாகப்போகிறேன் என்ற எண்ணத்துடன் குளிக்க வேண்டும்

2 – உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையுள்ள அனைத்து உறுப்புக்களும் நனைய வேண்டும்.