கடமையான குளிப்பு பாகம் – 9

ஃபிக்ஹ் பாகம் – 9

கடமையான குளிப்பு

[highlight color=”green”]الغسل குளிப்பு[/highlight]

குளிப்பின் சுன்னத்துகள்  

ஆயிஷா (ரலி)-நபி (ஸல்) கடமையான குளிப்பு குளித்தால் முதலில் இரண்டு கைகளையும் கழுவுவார்கள், பிறகு  

தனது வலது கையால் இடது கையின்மீது தண்ணீர் ஊற்றி மறைவிடத்தை கழுவுவார்கள், பிறகு தொழுகைக்கு  உளூ செய்வது போல உளூ செய்வார்கள் பிறகு தண்ணீர் எடுத்து தன் தலையில் ஊற்றி தலையின் அடி முடி வரை தண்ணீர் செல்வதற்காக 3 முறை குடைவார்கள் பிறகு உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள். இறுதியாக கால்களை கழுவுவார்கள்(புஹாரி, முஸ்லீம்)