கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 15

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 15

ஷேக் உஸைமீன் அவர்களின் அறிவுரை

⚜ அழகிய முறையில் கேள்வி கேட்டல்

⚜ பதில் வருகையில் அதை கவனமாக கேட்க வேண்டும்

⚜ பதிலை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்

💕 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்)- ஒரு அறிஞரிடம் கேள்வி கேட்டால் விளக்கம் பெறுவதற்காக கேளுங்கள் மாறாக ஆசிரியருக்கு நெருக்கடி தரும் விதத்தில் கேட்காதீர்கள்

கல்வியின் 6 படித்தரங்கள்

⚜ நல்ல முறையில் கேள்வி கேட்டல்

⚜ கவனமாக கேட்டல்

⚜ சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்

⚜ கேட்டதை மனனம் செய்ய வேண்டும்

⚜ கற்றுத்தர வேண்டும்

⚜ விளங்கியதை கொண்டு அமல் செய்ய வேண்டும்.