حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 17
🌹சரியான கல்வியை கற்றதன் அடையாளம்:
- கற்ற கல்வியை அமல் படுத்துவார்கள்.
- தன்னைப்பற்றி பெருமையடித்துக்கொள்ள மாட்டார்.
- கல்வி அதிகரிப்பதற்க்கேற்ப்ப பணிவு அதிகரிக்கும்.
- தலைமைத்துவம் பிரபல்யம் போன்ற உலக இன்பங்களை விரும்ப மாட்டார்.
-
தனக்கு கல்வி இருக்கிறது என நினைக்க மாட்டார்.
- பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வார்.
கருத்துரைகள் (Comments)