حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 19
அறிஞர்கள் கண்ணியத்தை விரும்ப வேண்டும்.
❖ அதிகாரம் படைத்தவர்கள் அறிஞர்களை பயன்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது.
❖ மார்க்க தீர்ப்பு வழங்கும் நேரத்தில் யாருக்கும் சாதகமாக வளைத்து கூறுதல் கூடாது.
❖ கல்வியாளர் மறுமையை முன்னிறுத்தக்கூடியவராக இருக்க வேண்டும்.
❖ தகுதியான சபையில் கல்வியை எடுத்து வைக்க வேண்டும்
أنزلوا الناس منازلهم
ஆயிஷா (ரலி)- நபி (ஸல்) – மக்களெல்லாம் அவரவர்கள் கூடிய இடங்களை வைத்து இஸ்லாத்தை புரிய வைக்க வேண்டும் (அபூதாவூத்)
❖ உலமாக்களின் வரலாறுகளை படித்து பயன்பெற முயற்சிக்க வேண்டும்.
❖ பெருமையடிக்கக்கூடியவர்களாகவும் பிற மக்களை இழிவாக கருதுபவர்களாகவும் இருக்க கூடாது
கருத்துரைகள் (Comments)