حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 21
புத்தகங்களை 3 வகையாக பிரிக்கலாம்
- நல்ல புத்தகம்
- தீய புத்தகம்
- பயனோ தீமையோ அற்ற புத்தகம்.
🏵 இதில் இம்மை மறுமை பயனுள்ள புத்தகங்களை நாம் உபயோகித்தல் வேண்டும்.
❣ ஒரு புத்தகம் வாசிப்பதற்கு முன் அது எந்த துறையைச் சார்ந்த புத்தகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
❣ அந்த புத்தகத்திலுள்ள கலைச்சொற்களை அறிந்து கொள்ள வேண்டும்
❣ புத்தக ஆசிரியரின் எழுத்து போக்கை தெரிந்து கொள்ள வேணடும்
❣ அடிக்குறிப்புகள் எழுதும் பழக்கங்கள் வளர்ப்பது நல்லது
❣ தான் படிப்பதை சுருக்கமாக அமைக்க வேண்டும்
❣ எந்த ஒரு புதிய புத்தகம் வாங்கினாலும் அதன் முன்னுரையேனும் வாசித்து விட்டு எடுத்துவைத்தல் சிறந்தது
❣ குறிப்புகளை தெளிவாகவும் எழுத்துக்களுக்குள்ள சட்டதிட்டங்களை தெரிந்து எழுத வேண்டும்.
கருத்துரைகள் (Comments)