ஃபிக்ஹ்
சஜ்தா சஹ்வு
பாகம் – 6
✥ தொழுகையில் ஒன்றை அதிகப்படுத்தினால்
அப்துல்லாஹிப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை 5 ரக்காத் தொழுதார்கள் – தொழுகை கூட்டப்பட்டுவிட்டதா?-அப்படியென்றால் என்ன ?-நீங்கள் 5 ரக்காத் தொழ வைத்துவிட்டீர்கள் – ஆகவே ஸலாம் கொடுத்ததற்கு பிறகு 2 ஸுஜூது செய்தார்கள்(புஹாரி, முஸ்லீம்).
✥ ஆகவே குறைத்து தொழுதபோதும் கூட்டித்தொழுதபோதும் ஸலாம் கொடுத்ததற்கு பின்னரே நபி (ஸல்) 2 சஜ்தா செய்துள்ளார்கள்.
இலக்கணம் சம்மந்தமான கேள்வி
- وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى – ஏன் இங்கு யமீன் என்று வராமல் யும்னா என்று வந்துள்ளது ?
- ஐஸிர் என்று வராமல் ஏன் யுஸ்ரா என்று வந்துள்ளது ?
- وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرَ – இங்கு ஏன் உமர மன்சூப ஆகா வந்துள்ளது?
கருத்துரைகள் (Comments)