ஜமாஅத் தொழுகை
பாகம்-5
பள்ளிக்கு செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும்.
❣ அபூ கதாதா (ரலி) – ஒரு முறை நபி (ஸல்) தொழுதுகொண்டிருக்கும்போது மக்கள் தொழுகைக்காக ஓடி வரும் சத்தம் கேட்டு ஏன் ஓடி வந்தீர்கள் என்று கேட்டபோது தொழுகை அடைய வேண்டுமென்றே ஓடி வந்தோம் என பதில் கூறப்பட்டபோது நபி (ஸல்) தொழுகைக்காக வரும்போது அமைதியாக வாருங்கள் உங்களுக்கு எத்தனை தொழுகையிலிருந்து கிடைக்கிறதோ அதை அடைந்து கொள்ளுங்கள். எது விடுபட்டதோ அதை முழுமைப்படுத்துங்கள். (புஹாரி, முஸ்லீம்)
❣ நீங்கள் இகாமத்தை கேட்டால் அமைதியாகவும் கண்ணியமான முறையிலும் தொழுகைக்கு செல்லுங்கள் (புஹாரி, முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)