ஜமாஅத் தொழுகை 11

ஜமாஅத் தொழுகை

பாகம்-11

أنس بن مالك قال صليت أنا ويتيم في بيتنا خلف النبي صلى الله عليه وسلم وأمي أم سليم خلفنا 

அனஸ் (ரலி) நபி (ஸல்) விற்கு பின்னால் நானும் ஒரு அனாதையும் தொழுதோம் அப்போது என்னுடைய தாய் உம்முசுலைம் எங்களுக்கு பின்னால் நின்றார்கள்