தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான்

பாகம் 3

அர் ரஹ்மானின் அடியார்கள்

❤  ஜாஹில்களுடன் பேசினால் அவர்களுக்கு ஸலாம் கூறிச்செல்வார்கள்.

❤  ஜாஹில் என்றால் யார்?

رجل يدري ولا يدري أنه يدري ⚫

❤  தனக்கு தெரியாது என்பதை உணராதவன் தான் ஜாஹில்.

اللهم أهد قومي فإنهم لا يعلمون ⚫

❤  நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாமையில் இருக்கிறது. அவர்களுக்கு நீ நேர்வழி காட்டுவாயாக.

اللهم اغفر لقومي فإنهم لا يعلمون ⚫

❤  நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக