தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 112

தஃப்ஸீர் பாகம் – 112

சூரத்துந் நூர்

ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌

قَدْ يَعْلَمُ اللّٰهُஅல்லாஹ் அறிகிறான்

الَّذِيْنَஇத்தகையவர்கள்

 ⬇️↔ يَتَسَلَّلُوْن مِنْكُمْ

உங்களிலிருந்து நழுவி செல்பவர்கள்

لِوَاذًا‌↔மறைமுகமாக

உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான்.